Vegetables — காய்கறிகள் சாகுபடிக்கு பண்ணாரி இயற்கை இடுபொருட்கள்
காய்கறிகள் — பண்ணாரி இயற்கை இடுபொருட்கள்
காய்கறிகள் சாகுபடியில் பூச்சி, நோய் கட்டுப்பாடு, வளர்ச்சி, சத்து மேலாண்மைக்கு பயன்படும் பண்ணாரி அம்மன் இயற்கை இடுபொருட்கள் — எந்தப் பிரச்சனைக்கு எது, எப்போது, எப்படி என்று கீழே தொகுத்துள்ளோம். தயாரிப்புப் பெயரைத் தொட்டால் முழு விவரம் கிடைக்கும்.
உயிர் பூச்சிக்கொல்லிகள்
புழுக்கள், வண்டுகள், சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் பூஞ்சாணம் & பாக்டீரியா
| தயாரிப்பு | கட்டுப்படுத்தும் பூச்சி | எப்போது / எப்படி |
|---|---|---|
| கிரப் ஹண்டர் | இலை உண்ணும் புழு, சாறு உறிஞ்சும் பூச்சி | இலை மேல் தெளிக்கவும் |
| பெஸ்ட் ஹண்டர் மரவள்ளி / பப்பாளி | மாவுப் பூச்சி | பூச்சி உள்ள பாகங்களில் நனைய |
| கிரப் பைட்டர் கிழங்கு பயிர்கள் | வேர்ப்புழு | நடவின் போது மண்ணில் |
| லார்வா டெர்மினேட்டர் முட்டைகோஸ் | வைரமுதுகு அந்துப்புழு | இலையின் அடிப்பகுதியிலும் தெளிக்கவும் |
உயிர் நோய்க் கொல்லிகள்
இலைப்புள்ளி, வேரழுகல், வாடல், சாம்பல் நோய், நூற்புழுவுக்கு
| தயாரிப்பு | கட்டுப்படுத்தும் நோய் | எப்போது / எப்படி |
|---|---|---|
| ரூட் கேர் காய்கறி நாற்றங்கால் | நாற்றழுகல் | நாற்றங்கால் மண்ணில் கலந்து |
| லீஃப் கேர் பூசணி / வெள்ளரி | சாம்பல் நோய் | நோய் தெரிந்தவுடன் தெளிப்பு |
| மில்ட்யு கண்ட்ரோலர் பூசணி / வெள்ளரி / பீர்க்கன் | இலை மேல் வெள்ளைத் தூள் | தென்பட்டவுடன் |
| நெமடோட் ஹண்டர் கேரட் / கிழங்கு பயிர்கள் | கிளை வேர், முடிச்சு | விதைப்பின் போது |
| நெமடோட் ஹண்டர் பப்பாளி / பூசணி வகைகள் | வேர் முடிச்சு | நடவின் போது |
பயிர் வளர்ச்சி ஊக்கிகள்
வேர் வளர்ச்சி, பூ, காய் பிடிப்பு, மண் வளத்துக்கு
| தயாரிப்பு | பருவம் / நேரம் | எப்போது / எப்படி |
|---|---|---|
| பயோசைம் | நடவு 20 நாள் & பூக்கும் பருவம் | தெளிப்பு — 10 மி.லி / லி |
| பயோஜெல் | நடவு + பூக்கும் முன் | ஏக்கருக்கு 10 கிலோ |
| ஹியூமிக் K பிளஸ் | நடவு 15 நாள் + பூக்கும் பருவம் | தெளிப்பு 3–5 கிராம் / லி |
| பஞ்சகவ்யா | நடவு 15 நாள் முதல், 15 நாளுக்கு ஒருமுறை | தெளிப்பு — 30 மி.லி / லி |
| EM நுண்ணுயிர்கள் | 15 நாளுக்கு ஒருமுறை | தெளிப்பு — 20 மி.லி / லி |
உயிர் உரங்கள்
தழை, மணி, சாம்பல் சத்து — 25% இரசாயன உரம் மிச்சம்
| தயாரிப்பு | எப்போது | எப்போது / எப்படி |
|---|---|---|
| நைட்ரோ பிக்ஸ் (அசிட்டோபேக்டர்) | நாற்றங்கால் & நடவு | நாற்று வேர் நனைத்து நடவு |
| P-சால்யுபிளைசர் | நடவின் போது | நாற்று வேர் நனைத்து நடவு |
| K-மொபிளைசர் | நடவின் போது | நாற்று வேர் நனைத்தல் |
| NPK கன்சார்டியா | நடவின் போது | நாற்று வேர் நனைத்தல் + சொட்டுநீர் |
| சிலிக்கா சால்யுபிளைசர் காய்கறிகள் / மிளகாய் | நடவின் போது | நாற்று வேர் நனைத்தல் + சொட்டுநீர் |
| பண்ணாரி வேம் (VAM) | நடவின் போது | ஏக்கருக்கு 5 கிலோ |
அனைத்து பயிர்களுக்கும் ஏற்றவை
இவை எந்தப் பயிருக்கும் பயன்படுத்தலாம் — மண் வளம், வளர்ச்சி, நோய் தடுப்புக்கு.
பொதுவான குறிப்புகள்
- உயிர் மருந்துகளை மாலை நேரத்தில் தெளிக்கவும்
- இரசாயன பூஞ்சாணக் கொல்லியுடன் கலக்க வேண்டாம்
- நோய், பூச்சி தொடக்கத்திலேயே பயன்படுத்துவது சிறந்தது
- உயிர் உரங்களை மட்கிய எருவுடன் கலந்து இடவும்
அன்னை ஆர்கானிக் — 3/4, Manbarai, துறையூர் • GPay வசதி உண்டு
அளவுகள் பண்ணாரி அம்மன் தயாரிப்புக் கையேட்டின்படி. பருவ நேரங்கள் பொது வழிகாட்டல் — உங்கள் வயலுக்கு ஏற்ற ஆலோசனைக்கு எங்களை அழையுங்கள்.

Comments
Post a Comment