Tomato — தக்காளி சாகுபடிக்கு பண்ணாரி இயற்கை இடுபொருட்கள்
பயிர் வாரியான வழிகாட்டி
பயிர் வளர்ச்சி ஊக்கிபயோசைம்வேர் வளர்ச்சி • ஒளிச்சேர்க்கை • கூடுதல் மகசூல்
பயிர் வளர்ச்சி ஊக்கிபஞ்சகவ்யாநோய் எதிர்ப்பு சக்தி • பழத் தரம் • சேமிப்புக் காலம்
பயிர் வளர்ச்சி ஊக்கிஹியூமிக் K பிளஸ்மண் வளம் • வேர் வளர்ச்சி • சத்து கிரகிப்பு
பயிர் வளர்ச்சி ஊக்கிEM நுண்ணுயிர்கள்மண் வளம் • வைரஸ் கட்டுப்பாடு • பயிர் வளர்ச்சி
உயிர் உரம்NPK கன்சார்டியாஒரே பாட்டிலில் மூன்று உயிர் உரங்கள்
உயிர் உரம்பண்ணாரி வேம் (VAM)வேரின் கை நீளும் — தூரச் சத்தையும் எடுக்கும்
தக்காளி — பண்ணாரி இயற்கை இடுபொருட்கள்
தக்காளி சாகுபடியில் பூச்சி, நோய் கட்டுப்பாடு, வளர்ச்சி, சத்து மேலாண்மைக்கு பயன்படும் பண்ணாரி அம்மன் இயற்கை இடுபொருட்கள் — எந்தப் பிரச்சனைக்கு எது, எப்போது, எப்படி என்று கீழே தொகுத்துள்ளோம். தயாரிப்புப் பெயரைத் தொட்டால் முழு விவரம் கிடைக்கும்.
உயிர் பூச்சிக்கொல்லிகள்
புழுக்கள், வண்டுகள், சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் பூஞ்சாணம் & பாக்டீரியா
| தயாரிப்பு | கட்டுப்படுத்தும் பூச்சி | எப்போது / எப்படி |
|---|---|---|
| லார்வா ஹண்டர் | காய்ப்புழு | பூக்கும் & பிஞ்சு பருவத்தில் |
| பெஸ்ட் ஹண்டர் | வெள்ளை ஈ | தாக்குதல் ஆரம்பத்தில் |
| இன்செக்ட் கண்ட்ரோலர் | காய்ப்புழு, வெள்ளை ஈ | பூக்கும் & பிஞ்சு பருவத்தில் |
| லார்வா டெர்மினேட்டர் | காய்ப்புழு | பூக்கும் & பிஞ்சு பருவத்தில் |
உயிர் நோய்க் கொல்லிகள்
இலைப்புள்ளி, வேரழுகல், வாடல், சாம்பல் நோய், நூற்புழுவுக்கு
| தயாரிப்பு | கட்டுப்படுத்தும் நோய் | எப்போது / எப்படி |
|---|---|---|
| சூடோ கேர் | நாற்றழுகல், இலைப்புள்ளி | நாற்று நனைத்து நடவு + தெளிப்பு |
| ரூட் கேர் | நாற்றழுகல், வாடல் | நாற்று வேர் நனைத்து நடவு |
| லீஃப் கேர் | இலைப்புள்ளி | தெளிப்பு — 10 நாள் இடைவெளி |
| லீஃப் கார்ட் | இலைக் கருகல் | நோய் தென்பட்டவுடன் |
| மில்ட்யு கண்ட்ரோலர் | இலை மேல் வெள்ளைத் திட்டுகள் | தென்பட்டவுடன் |
| பிளான்ட் கேர் | வாடல் நோய் | மண்ணில் / சொட்டுநீர் மூலம் |
| நெமடோட் ஹண்டர் | வேர் முடிச்சு | நாற்றங்கால் & நடவின் போது |
அனைத்து பயிர்களுக்கும் ஏற்றவை
இவை எந்தப் பயிருக்கும் பயன்படுத்தலாம் — மண் வளம், வளர்ச்சி, நோய் தடுப்புக்கு.
பயிர் வளர்ச்சி ஊக்கிபயோசைம்வேர் வளர்ச்சி • ஒளிச்சேர்க்கை • கூடுதல் மகசூல்
பயிர் வளர்ச்சி ஊக்கிபஞ்சகவ்யாநோய் எதிர்ப்பு சக்தி • பழத் தரம் • சேமிப்புக் காலம்
பயிர் வளர்ச்சி ஊக்கிஹியூமிக் K பிளஸ்மண் வளம் • வேர் வளர்ச்சி • சத்து கிரகிப்பு
பயிர் வளர்ச்சி ஊக்கிEM நுண்ணுயிர்கள்மண் வளம் • வைரஸ் கட்டுப்பாடு • பயிர் வளர்ச்சி
உயிர் உரம்NPK கன்சார்டியாஒரே பாட்டிலில் மூன்று உயிர் உரங்கள்
உயிர் உரம்பண்ணாரி வேம் (VAM)வேரின் கை நீளும் — தூரச் சத்தையும் எடுக்கும்பொதுவான குறிப்புகள்
- உயிர் மருந்துகளை மாலை நேரத்தில் தெளிக்கவும்
- இரசாயன பூஞ்சாணக் கொல்லியுடன் கலக்க வேண்டாம்
- நோய், பூச்சி தொடக்கத்திலேயே பயன்படுத்துவது சிறந்தது
- உயிர் உரங்களை மட்கிய எருவுடன் கலந்து இடவும்
வாங்க / ஆலோசனைக்கு அழையுங்கள்
அன்னை ஆர்கானிக் — 3/4, Manbarai, துறையூர் • GPay வசதி உண்டு
அன்னை ஆர்கானிக் — 3/4, Manbarai, துறையூர் • GPay வசதி உண்டு
அளவுகள் பண்ணாரி அம்மன் தயாரிப்புக் கையேட்டின்படி. பருவ நேரங்கள் பொது வழிகாட்டல் — உங்கள் வயலுக்கு ஏற்ற ஆலோசனைக்கு எங்களை அழையுங்கள்.
Comments
Post a Comment