K Mobilizer — K-மொபிளைசர் பயன்பாடு & அளவு
K-மொபிளைசர்
பிராட்டூரியா • K Mobilizer
சாம்பல் சத்தை (பொட்டாஷ்) வேருக்கு நகர்த்தும். பண்ணாரி அம்மன் நிறுவனத்தின் இந்த உயிர் உரம் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்டது. கீழே எப்படி வேலை செய்கிறது, எந்தப் பயிருக்கு எப்போது, எவ்வளவு பயன்படுத்த வேண்டும் என்பதை எளிய தமிழில் கொடுத்துள்ளோம்.
எப்படி வேலை செய்கிறது?
- விதை / நாற்று / மண்விதை நேர்த்தி, நாற்று வேர் நனைத்தல் அல்லது மண்ணில் இடவும்.
- சாம்பல் சத்து கிடைக்கும்தூரத்தில் உள்ள சாம்பல் சத்தை அமிலங்கள் மூலம் வேர்ப் பகுதிக்கு நகர்த்திக் கொடுக்கும்.
- 25% உரம் மிச்சம்வளர்ச்சி ஊக்கிகளை (IAA, GA) உருவாக்கி, இரசாயன உரத் தேவையைக் குறைக்கும்.
படங்கள்




பயிர் வாரியாக பயன்பாடு
| பயிர் | எப்போது | எப்படி / அளவு |
|---|---|---|
| வாழை | நடவு + 3வது மாதம் | மண்ணில் 2 லி / 4 கிலோ |
| கரும்பு | நடவு + மண் அணைக்கும் போது | கரணை நேர்த்தி + மண்ணில் |
| மஞ்சள் | நடவின் போது | கிழங்கு நேர்த்தி + மண்ணில் |
| தென்னை | ஆண்டுக்கு 2 முறை | மரத்திற்கு 30 மி.லி / 60 கி |
| காய்கறிகள் | நடவின் போது | நாற்று வேர் நனைத்தல் |
| நெல் / பருத்தி | விதைப்பு / நடவு | விதை நேர்த்தி + மண்ணில் |
பயன்படுத்தும் அளவு
மரப் பயிர்கள்: மரத்திற்கு 30 மி.லி / 60 கிராம். விதை நேர்த்தி அளவு — ஒரு ஏக்கருக்கான விதைக்கு. சொட்டுநீர் அளவு — ஏக்கருக்கு. கிடைக்கும் அளவுகள்: 500 மி.லி • 1 லிட்டர் • 5 லிட்டர் • 1 கிலோ
கவனிக்க வேண்டியவை
செய்ய வேண்டியவை
- விதை நேர்த்தி செய்து நிழலில் உலர்த்தி உடனே விதைக்கவும்
- மண்ணில் இட மட்கிய எருவுடன் கலந்து இடவும்
- ஈர மண்ணில், மாலை நேரத்தில் இடவும்
- மற்ற உயிர் உரங்களுடன் சேர்த்து இடலாம்
செய்யக் கூடாதவை
- இரசாயன உரம், பூஞ்சாணக் கொல்லியுடன் கலக்க வேண்டாம்
- நேர்த்தி செய்த விதையை வெயிலில் உலர்த்த வேண்டாம்
- பாட்டில் / பாக்கெட்டை வெயிலில் வைக்க வேண்டாம்
100% இயற்கை — மண் வளம் காக்கும் நன்மை நுண்ணுயிர்கள்
இதே வகையில் மற்ற தயாரிப்புகள்
உயிர் உரம்நைட்ரோ பிக்ஸ் (அசோஸ்பைரில்லம்)தானிய & எண்ணெய் வித்துப் பயிர்களுக்கு தழைச்சத்து
உயிர் உரம்நைட்ரோ பிக்ஸ் (அசிட்டோபேக்டர்)மரம், பருத்தி, காய்கறி, பழப் பயிர்களுக்கு
உயிர் உரம்நைட்ரோ பிக்ஸ் (குளுக்கனோ அசிட்டோபேக்டர்)கரும்புக்கான தழைச்சத்து உயிர் உரம்
உயிர் உரம்நைட்ரோ பிக்ஸ் (ரைசோபியம்)பயறு வகை, நிலக்கடலைக்கு — வேர் முடிச்சு மூலம்
உயிர் உரம்P-சால்யுபிளைசர்பூட்டிய மணிச்சத்தை கரைத்துக் கொடுக்கும்
உயிர் உரம்NPK கன்சார்டியாஒரே பாட்டிலில் மூன்று உயிர் உரங்கள்
உயிர் உரம்சிலிக்கா சால்யுபிளைசர்இலைக்கு சிலிக்கா கவசம் • நோய் தாங்கும் திறன்
உயிர் உரம்பண்ணாரி வேம் (VAM)வேரின் கை நீளும் — தூரச் சத்தையும் எடுக்கும்அன்னை ஆர்கானிக் — 3/4, Manbarai, துறையூர் • GPay வசதி உண்டு
அளவுகள் பண்ணாரி அம்மன் தயாரிப்புக் கையேட்டின்படி. பயிர் வாரியான பருவம் பொது வழிகாட்டல் மட்டுமே — உங்கள் வயலுக்கு ஏற்ற ஆலோசனைக்கு எங்களை அழையுங்கள்.
Comments
Post a Comment