Groundnut — நிலக்கடலை சாகுபடிக்கு பண்ணாரி இயற்கை இடுபொருட்கள்
நிலக்கடலை — பண்ணாரி இயற்கை இடுபொருட்கள்
நிலக்கடலை சாகுபடியில் பூச்சி, நோய் கட்டுப்பாடு, வளர்ச்சி, சத்து மேலாண்மைக்கு பயன்படும் பண்ணாரி அம்மன் இயற்கை இடுபொருட்கள் — எந்தப் பிரச்சனைக்கு எது, எப்போது, எப்படி என்று கீழே தொகுத்துள்ளோம். தயாரிப்புப் பெயரைத் தொட்டால் முழு விவரம் கிடைக்கும்.
உயிர் பூச்சிக்கொல்லிகள்
புழுக்கள், வண்டுகள், சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் பூஞ்சாணம் & பாக்டீரியா
| தயாரிப்பு | கட்டுப்படுத்தும் பூச்சி | எப்போது / எப்படி |
|---|---|---|
| லார்வா ஹண்டர் | புரோடீனியா, இலை சுருட்டுப்புழு | இலை சேதம் தென்பட்டவுடன் |
| கிரப் ஹண்டர் | வேர்ப்புழு | விதைப்பின் போது மண்ணில் |
| கிரப் பைட்டர் | வேர்ப்புழு | விதைப்பின் போது மண்ணில் |
| இன்செக்ட் கண்ட்ரோலர் | புரோடீனியா, இலைப்பேன் | இலை சேதம் தென்பட்டவுடன் |
| லார்வா டெர்மினேட்டர் | புரோடீனியா, சுருள் பூச்சி | இலை சேதம் தென்பட்டவுடன் |
உயிர் நோய்க் கொல்லிகள்
இலைப்புள்ளி, வேரழுகல், வாடல், சாம்பல் நோய், நூற்புழுவுக்கு
| தயாரிப்பு | கட்டுப்படுத்தும் நோய் | எப்போது / எப்படி |
|---|---|---|
| சூடோ கேர் | இலைப்புள்ளி, வேரழுகல் | விதை நேர்த்தி + தெளிப்பு |
| ரூட் கேர் | வேரழுகல் | விதை நேர்த்தி |
| லீஃப் கேர் | இலைப்புள்ளி, வேரழுகல் | விதை நேர்த்தி + தெளிப்பு |
| லீஃப் கார்ட் | இலைப்புள்ளி | விதைத்த 30–45 நாளில் |
பயிர் வளர்ச்சி ஊக்கிகள்
வேர் வளர்ச்சி, பூ, காய் பிடிப்பு, மண் வளத்துக்கு
| தயாரிப்பு | பருவம் / நேரம் | எப்போது / எப்படி |
|---|---|---|
| பயோசைம் | பூக்கும் பருவம் | தெளிப்பு — 10 மி.லி / லி |
| பஞ்சகவ்யா | பூக்கும் பருவம் | தெளிப்பு — 30 மி.லி / லி |
உயிர் உரங்கள்
தழை, மணி, சாம்பல் சத்து — 25% இரசாயன உரம் மிச்சம்
| தயாரிப்பு | எப்போது | எப்போது / எப்படி |
|---|---|---|
| நைட்ரோ பிக்ஸ் (ரைசோபியம்) | விதைப்பின் போது | விதை நேர்த்தி + மண்ணில் |
| P-சால்யுபிளைசர் | விதைப்பின் போது | விதை நேர்த்தி |
| பண்ணாரி வேம் (VAM) | விதைப்பின் போது | ஏக்கருக்கு 5 கிலோ |
அனைத்து பயிர்களுக்கும் ஏற்றவை
இவை எந்தப் பயிருக்கும் பயன்படுத்தலாம் — மண் வளம், வளர்ச்சி, நோய் தடுப்புக்கு.
பயிர் வளர்ச்சி ஊக்கிஹியூமிக் K பிளஸ்மண் வளம் • வேர் வளர்ச்சி • சத்து கிரகிப்பு
பயிர் வளர்ச்சி ஊக்கிEM நுண்ணுயிர்கள்மண் வளம் • வைரஸ் கட்டுப்பாடு • பயிர் வளர்ச்சி
உயிர் உரம்NPK கன்சார்டியாஒரே பாட்டிலில் மூன்று உயிர் உரங்கள்பொதுவான குறிப்புகள்
- உயிர் மருந்துகளை மாலை நேரத்தில் தெளிக்கவும்
- இரசாயன பூஞ்சாணக் கொல்லியுடன் கலக்க வேண்டாம்
- நோய், பூச்சி தொடக்கத்திலேயே பயன்படுத்துவது சிறந்தது
- உயிர் உரங்களை மட்கிய எருவுடன் கலந்து இடவும்
அன்னை ஆர்கானிக் — 3/4, Manbarai, துறையூர் • GPay வசதி உண்டு
அளவுகள் பண்ணாரி அம்மன் தயாரிப்புக் கையேட்டின்படி. பருவ நேரங்கள் பொது வழிகாட்டல் — உங்கள் வயலுக்கு ஏற்ற ஆலோசனைக்கு எங்களை அழையுங்கள்.
Comments
Post a Comment