Fruit Trees — மா & பழ மரங்கள் சாகுபடிக்கு பண்ணாரி இயற்கை இடுபொருட்கள்

பயிர் வாரியான வழிகாட்டி

மா & பழ மரங்கள் — பண்ணாரி இயற்கை இடுபொருட்கள்

மா & பழ மரங்கள் சாகுபடிக்கு பண்ணாரி தயாரிப்புகள்

மா & பழ மரங்கள் சாகுபடியில் பூச்சி, நோய் கட்டுப்பாடு, வளர்ச்சி, சத்து மேலாண்மைக்கு பயன்படும் பண்ணாரி அம்மன் இயற்கை இடுபொருட்கள் — எந்தப் பிரச்சனைக்கு எது, எப்போது, எப்படி என்று கீழே தொகுத்துள்ளோம். தயாரிப்புப் பெயரைத் தொட்டால் முழு விவரம் கிடைக்கும்.

உயிர் பூச்சிக்கொல்லிகள்

புழுக்கள், வண்டுகள், சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் பூஞ்சாணம் & பாக்டீரியா

தயாரிப்புகட்டுப்படுத்தும் பூச்சிஎப்போது / எப்படி
பெஸ்ட் ஹண்டர்
மரவள்ளி / பப்பாளி
மாவுப் பூச்சிபூச்சி உள்ள பாகங்களில் நனைய
பெஸ்ட் ஹண்டர்
மா / கொய்யா
மாவுப் பூச்சி, செதில் பூச்சிதண்டு & இலைகளில் தெளிக்கவும்
பெஸ்ட் ஹண்டர்
எலுமிச்சை
அசுவினி, செதில் பூச்சிதளிர் வரும் பருவத்தில்
இன்செக்ட் கண்ட்ரோலர்
பழ மரங்கள்
மாவுப் பூச்சிபூச்சி உள்ள பாகங்களில் நனைய

உயிர் நோய்க் கொல்லிகள்

இலைப்புள்ளி, வேரழுகல், வாடல், சாம்பல் நோய், நூற்புழுவுக்கு

தயாரிப்புகட்டுப்படுத்தும் நோய்எப்போது / எப்படி
லீஃப் கேர்
எலுமிச்சை
பழப்புள்ளிதளிர் & பிஞ்சு பருவத்தில் தெளிப்பு
மில்ட்யு கண்ட்ரோலர்
மா
பூங்கொத்தில் வெள்ளைத் தூள்பூக்கும் பருவத்தில்
மில்ட்யு கண்ட்ரோலர்
திராட்சை
இலை, காய்களில் வெள்ளைத் தூள்கவாத்துக்குப் பின்
பிளான்ட் கேர்
மாதுளை
பழப்புள்ளிபூ & பிஞ்சு பருவத்தில் தெளிப்பு
பிளான்ட் கேர்
எலுமிச்சை
சிட்ரஸ் கேன்கர்தளிர் வரும் பருவத்தில் தெளிப்பு
நெமடோட் ஹண்டர்
கொய்யா
வேர் முடிச்சு, இலை மஞ்சளாதல்மரத்தைச் சுற்றி மண்ணில்
நெமடோட் ஹண்டர்
பப்பாளி / பூசணி வகைகள்
வேர் முடிச்சுநடவின் போது

பயிர் வளர்ச்சி ஊக்கிகள்

வேர் வளர்ச்சி, பூ, காய் பிடிப்பு, மண் வளத்துக்கு

தயாரிப்புபருவம் / நேரம்எப்போது / எப்படி
பயோசைம்
தென்னை / மா
பூக்கும் முன்மரத்திற்கு 100 மி.லி மண்ணில்
பயோஜெல்
தென்னை / பழ மரங்கள்
பருவ மழைக்கு முன்மரத்தைச் சுற்றி வட்டப் பாத்தியில்
ஹியூமிக் K பிளஸ்
தென்னை / மா
ஆண்டுக்கு 2 முறைமரத்திற்கு 50 கிராம்
பஞ்சகவ்யா
மா / கொய்யா
பூக்கும் முன் & பிஞ்சு பருவம்தெளிப்பு — 30 மி.லி / லி
EM நுண்ணுயிர்கள்
பழ மரங்கள்
பூக்கும் முன்தெளிப்பு — 20 மி.லி / லி

உயிர் உரங்கள்

தழை, மணி, சாம்பல் சத்து — 25% இரசாயன உரம் மிச்சம்

தயாரிப்புஎப்போதுஎப்போது / எப்படி
நைட்ரோ பிக்ஸ் (அசிட்டோபேக்டர்)
மா / கொய்யா
பருவ மழைக்கு முன்மரத்திற்கு 30 மி.லி / 60 கி
நைட்ரோ பிக்ஸ் (அசிட்டோபேக்டர்)
பழப் பயிர்கள்
நடவின் போதுநடவு குழியில் மண்ணில்
P-சால்யுபிளைசர்
தென்னை / மா
பருவ மழைக்கு முன்மரத்திற்கு 30 மி.லி / 60 கி
NPK கன்சார்டியா
தென்னை / பழ மரங்கள்
ஆண்டுக்கு 2 முறைமரத்திற்கு 100 மி.லி / 200 கி
பண்ணாரி வேம் (VAM)
தென்னை / மா / பழ மரங்கள்
நடவு & பருவ மழைக்கு முன்மரத்திற்கு 200 கி

அனைத்து பயிர்களுக்கும் ஏற்றவை

இவை எந்தப் பயிருக்கும் பயன்படுத்தலாம் — மண் வளம், வளர்ச்சி, நோய் தடுப்புக்கு.

பொதுவான குறிப்புகள்

  • உயிர் மருந்துகளை மாலை நேரத்தில் தெளிக்கவும்
  • இரசாயன பூஞ்சாணக் கொல்லியுடன் கலக்க வேண்டாம்
  • நோய், பூச்சி தொடக்கத்திலேயே பயன்படுத்துவது சிறந்தது
  • உயிர் உரங்களை மட்கிய எருவுடன் கலந்து இடவும்
வாங்க / ஆலோசனைக்கு அழையுங்கள்
அன்னை ஆர்கானிக் — 3/4, Manbarai, துறையூர் • GPay வசதி உண்டு

அளவுகள் பண்ணாரி அம்மன் தயாரிப்புக் கையேட்டின்படி. பருவ நேரங்கள் பொது வழிகாட்டல் — உங்கள் வயலுக்கு ஏற்ற ஆலோசனைக்கு எங்களை அழையுங்கள்.

Comments

Popular posts from this blog

Bannari VAM — பண்ணாரி வேம் (VAM) பயன்பாடு & அளவு

Panchakavya — பஞ்சகவ்யா பயன்பாடு & அளவு

Pulses — பயறு வகைகள் சாகுபடிக்கு பண்ணாரி இயற்கை இடுபொருட்கள்