Coconut Arecanut — தென்னை & பாக்கு சாகுபடிக்கு பண்ணாரி இயற்கை இடுபொருட்கள்
தென்னை & பாக்கு — பண்ணாரி இயற்கை இடுபொருட்கள்
தென்னை & பாக்கு சாகுபடியில் பூச்சி, நோய் கட்டுப்பாடு, வளர்ச்சி, சத்து மேலாண்மைக்கு பயன்படும் பண்ணாரி அம்மன் இயற்கை இடுபொருட்கள் — எந்தப் பிரச்சனைக்கு எது, எப்போது, எப்படி என்று கீழே தொகுத்துள்ளோம். தயாரிப்புப் பெயரைத் தொட்டால் முழு விவரம் கிடைக்கும்.
உயிர் பூச்சிக்கொல்லிகள்
புழுக்கள், வண்டுகள், சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் பூஞ்சாணம் & பாக்டீரியா
| தயாரிப்பு | கட்டுப்படுத்தும் பூச்சி | எப்போது / எப்படி |
|---|---|---|
| கிரப் ஹண்டர் தென்னை | காண்டாமிருக வண்டு | எருக்குழிகளில் இடவும் |
| கிரப் ஹண்டர் பாக்கு | வேர்ப்புழு | மரத்தைச் சுற்றி மண்ணில் |
| பெஸ்ட் ஹண்டர் தென்னை | சுருள் வெள்ளை ஈ | ஓலைகளின் அடிப்பகுதியில் தெளிக்கவும் |
| கிரப் பைட்டர் தென்னை | காண்டாமிருக வண்டு | எருக்குழிகளில் இடவும் |
| கிரப் பைட்டர் பாக்கு | வேர்ப்புழு | மரத்தைச் சுற்றி மண்ணில் |
உயிர் நோய்க் கொல்லிகள்
இலைப்புள்ளி, வேரழுகல், வாடல், சாம்பல் நோய், நூற்புழுவுக்கு
| தயாரிப்பு | கட்டுப்படுத்தும் நோய் | எப்போது / எப்படி |
|---|---|---|
| சூடோ கேர் தென்னை | அடித்தண்டு அழுகல், வாடல் | மரத்திற்கு 30 மி.லி மண்ணில் |
| ரூட் கேர் தென்னை / பாக்கு | அடித்தண்டு அழுகல் | மரத்திற்கு 30 மி.லி மண்ணில் |
| லீஃப் கேர் தென்னை | வேரழுகல் | மரத்திற்கு 30 மி.லி மண்ணில் |
பயிர் வளர்ச்சி ஊக்கிகள்
வேர் வளர்ச்சி, பூ, காய் பிடிப்பு, மண் வளத்துக்கு
| தயாரிப்பு | பருவம் / நேரம் | எப்போது / எப்படி |
|---|---|---|
| பயோசைம் தென்னை / மா | பூக்கும் முன் | மரத்திற்கு 100 மி.லி மண்ணில் |
| பயோஜெல் தென்னை / பழ மரங்கள் | பருவ மழைக்கு முன் | மரத்தைச் சுற்றி வட்டப் பாத்தியில் |
| ஹியூமிக் K பிளஸ் தென்னை / மா | ஆண்டுக்கு 2 முறை | மரத்திற்கு 50 கிராம் |
உயிர் உரங்கள்
தழை, மணி, சாம்பல் சத்து — 25% இரசாயன உரம் மிச்சம்
| தயாரிப்பு | எப்போது | எப்போது / எப்படி |
|---|---|---|
| நைட்ரோ பிக்ஸ் (அசிட்டோபேக்டர்) தென்னை | ஆண்டுக்கு 2 முறை | மரத்திற்கு 30 மி.லி / 60 கி மண்ணில் |
| P-சால்யுபிளைசர் தென்னை / மா | பருவ மழைக்கு முன் | மரத்திற்கு 30 மி.லி / 60 கி |
| K-மொபிளைசர் தென்னை | ஆண்டுக்கு 2 முறை | மரத்திற்கு 30 மி.லி / 60 கி |
| NPK கன்சார்டியா தென்னை / பழ மரங்கள் | ஆண்டுக்கு 2 முறை | மரத்திற்கு 100 மி.லி / 200 கி |
| பண்ணாரி வேம் (VAM) தென்னை / மா / பழ மரங்கள் | நடவு & பருவ மழைக்கு முன் | மரத்திற்கு 200 கி |
அனைத்து பயிர்களுக்கும் ஏற்றவை
இவை எந்தப் பயிருக்கும் பயன்படுத்தலாம் — மண் வளம், வளர்ச்சி, நோய் தடுப்புக்கு.
பயிர் வளர்ச்சி ஊக்கிபஞ்சகவ்யாநோய் எதிர்ப்பு சக்தி • பழத் தரம் • சேமிப்புக் காலம்
பயிர் வளர்ச்சி ஊக்கிEM நுண்ணுயிர்கள்மண் வளம் • வைரஸ் கட்டுப்பாடு • பயிர் வளர்ச்சிபொதுவான குறிப்புகள்
- உயிர் மருந்துகளை மாலை நேரத்தில் தெளிக்கவும்
- இரசாயன பூஞ்சாணக் கொல்லியுடன் கலக்க வேண்டாம்
- நோய், பூச்சி தொடக்கத்திலேயே பயன்படுத்துவது சிறந்தது
- உயிர் உரங்களை மட்கிய எருவுடன் கலந்து இடவும்
அன்னை ஆர்கானிக் — 3/4, Manbarai, துறையூர் • GPay வசதி உண்டு
அளவுகள் பண்ணாரி அம்மன் தயாரிப்புக் கையேட்டின்படி. பருவ நேரங்கள் பொது வழிகாட்டல் — உங்கள் வயலுக்கு ஏற்ற ஆலோசனைக்கு எங்களை அழையுங்கள்.
Comments
Post a Comment