Chilli — மிளகாய் சாகுபடிக்கு பண்ணாரி இயற்கை இடுபொருட்கள்

பயிர் வாரியான வழிகாட்டி

மிளகாய் — பண்ணாரி இயற்கை இடுபொருட்கள்

மிளகாய் சாகுபடிக்கு பண்ணாரி தயாரிப்புகள்

மிளகாய் சாகுபடியில் பூச்சி, நோய் கட்டுப்பாடு, வளர்ச்சி, சத்து மேலாண்மைக்கு பயன்படும் பண்ணாரி அம்மன் இயற்கை இடுபொருட்கள் — எந்தப் பிரச்சனைக்கு எது, எப்போது, எப்படி என்று கீழே தொகுத்துள்ளோம். தயாரிப்புப் பெயரைத் தொட்டால் முழு விவரம் கிடைக்கும்.

உயிர் பூச்சிக்கொல்லிகள்

புழுக்கள், வண்டுகள், சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் பூஞ்சாணம் & பாக்டீரியா

தயாரிப்புகட்டுப்படுத்தும் பூச்சிஎப்போது / எப்படி
லார்வா ஹண்டர்காய்ப்புழு, புரோடீனியாபூக்கும் பருவம் முதல்
பெஸ்ட் ஹண்டர்இலைப்பேன், அசுவினிஇலை சுருளத் தொடங்கியவுடன்
இன்செக்ட் கண்ட்ரோலர்காய்ப்புழு, இலைப்பேன்பூக்கும் பருவம் முதல்
லார்வா டெர்மினேட்டர்காய்ப்புழு, புரோடீனியாபூக்கும் பருவம் முதல்

உயிர் நோய்க் கொல்லிகள்

இலைப்புள்ளி, வேரழுகல், வாடல், சாம்பல் நோய், நூற்புழுவுக்கு

தயாரிப்புகட்டுப்படுத்தும் நோய்எப்போது / எப்படி
சூடோ கேர்நாற்றழுகல், இலைப்புள்ளிநாற்று நனைத்து நடவு + தெளிப்பு
ரூட் கேர்நாற்றழுகல், வாடல்நாற்று வேர் நனைத்து நடவு
லீஃப் கேர்இலைப்புள்ளிதெளிப்பு — 10 நாள் இடைவெளி
லீஃப் கார்ட்இலைப்புள்ளி, பழ அழுகல்பூக்கும் பருவத்தில்
மில்ட்யு கண்ட்ரோலர்இலையின் அடியில் வெள்ளைத் தூள்தென்பட்டவுடன்
நெமடோட் ஹண்டர்வேர் முடிச்சுநாற்றங்கால் & நடவின் போது

உயிர் உரங்கள்

தழை, மணி, சாம்பல் சத்து — 25% இரசாயன உரம் மிச்சம்

தயாரிப்புஎப்போதுஎப்போது / எப்படி
சிலிக்கா சால்யுபிளைசர்நடவின் போதுநாற்று வேர் நனைத்தல் + சொட்டுநீர்

அனைத்து பயிர்களுக்கும் ஏற்றவை

இவை எந்தப் பயிருக்கும் பயன்படுத்தலாம் — மண் வளம், வளர்ச்சி, நோய் தடுப்புக்கு.

பொதுவான குறிப்புகள்

  • உயிர் மருந்துகளை மாலை நேரத்தில் தெளிக்கவும்
  • இரசாயன பூஞ்சாணக் கொல்லியுடன் கலக்க வேண்டாம்
  • நோய், பூச்சி தொடக்கத்திலேயே பயன்படுத்துவது சிறந்தது
  • உயிர் உரங்களை மட்கிய எருவுடன் கலந்து இடவும்
வாங்க / ஆலோசனைக்கு அழையுங்கள்
அன்னை ஆர்கானிக் — 3/4, Manbarai, துறையூர் • GPay வசதி உண்டு

அளவுகள் பண்ணாரி அம்மன் தயாரிப்புக் கையேட்டின்படி. பருவ நேரங்கள் பொது வழிகாட்டல் — உங்கள் வயலுக்கு ஏற்ற ஆலோசனைக்கு எங்களை அழையுங்கள்.

Comments

Popular posts from this blog

Bannari VAM — பண்ணாரி வேம் (VAM) பயன்பாடு & அளவு

Panchakavya — பஞ்சகவ்யா பயன்பாடு & அளவு

Pulses — பயறு வகைகள் சாகுபடிக்கு பண்ணாரி இயற்கை இடுபொருட்கள்